மதுக்கூர் கிளையில் 3 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளை சார்பாக இந்த ஆண்டு 3 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!