மதுக்கூர் கிளையில் ரூபாய் 16500 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 16500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.