மதுக்கூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளை கடந்த சனிகிழமை 18.09.2010  அன்று பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள்  புறம் அவதூறு என்ற தலைப்பில்    சிறப்புரையாற்றினார்கள்.