மதுக்கூர் கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையில் கடந்த 22-8-2011 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் 6 மாதம் தையல் பயிற்சி கற்றுக் கொள்ள கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.