மதுக்கூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

DSC5

DSC4தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் கடந்த 21-2-2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநிலத் துனைத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் நஸ்ரத் ஆலிமா அவர்களும் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் DSC2கலந்து கொண்டனர்