மதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்!

P1010010P1010009தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் டிசபர் 6 பேரண மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து மதுக்கூரை சுற்றியுள்ள 20 ஆட்டோக்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கூரை சுற்றி 10 இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் 5 ஃபளக் போர்டகள் வைக்கப்பட்டுள்ளது.