மதுக்கரை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையில் கடந்த 13-12-2011 மற்றும் 17-12-2011 ஆகிய தேதிகளி்ல் இருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!  இப்பகுதியில் சமீபத்தல் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடதக்கது.