மதரஸா மாணவிகளுக்கு பாடநூல் வழங்கள் – பனைக்குள் வடக்குக் கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 27.04.2015 அன்று கிளை மக்தப் மதரஸாவில் பயிலும் மாணவிகளுக்கு
இஸ்லாமிய பாடநூல் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .