புதுவை மர்கசில் மக்தப் மத்ரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநில மர்கசில கடந்த 18-10-2010 அன்று மாணவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் மாநிலச் செயலாளர் ஜின்னா அவர்கள் உரை நிகழ்தினார்கள். மேலும் யாசர் அராஃபத் அவர்கள் கல்வியின் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார்கள். புதுவை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.