“மண்ணறை வாழ்க்கை” – பூந்தமல்லி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக 03/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பாத்திமா தாஹிரா ஆலிமா அவர்கள் “மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.