“மண்ணறை வாழ்க்கை” துறைமுகம் பெண்கள் பயான்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 30.03.12 அன்று பெண்களுக்கான வாரந்திர பயான் நடைபெற்றது. சகோ.இம்ரான் அவர்கள் “மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.