“மண்ணறையிலிருந்து மீளாத மனிதன்” – இளைஞர்கள் பயான் ,மேலப்பாளையம் !

கடந்த 04.03.2012 (ஞாயிறு)அன்று மாலை 4:30 மணி அளவில் TNTJ மேலப்பாளையம் காயிதேமில்லத் தெருவில் இளைஞர்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.நிவாஸ் அவர்கள் “மண்ணறையிலிருந்து மீளாத மனிதன் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

அசூரா மேலத் தெருவில் நடைபெற்ற இளைஞர்கள் பயானில் சகோ.சுபைர் அவர்கள் & சகோ.ஹதாயா ரசூல் அவர்கள் “பிறர் நலம் பேணுவோம் ” & “மனிதன் ஏன் படைக்கப்பட்டான் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.