மண்ணரை முதல் மறுமை வரை – வேலூர் கிளை பயான்

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 15-4-2012 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் கலந்து கொண்டு மண்ணரை முதல் மறுமை வரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.