மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

கடந்த 22-3-2009 அன்று மண்ணடி சென்னையில் “தியாகமா துரோகமா” என்ற தலைப்பில் மாபெரும் மார்க்க விளக்க கூட்டம் நiபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். மௌலவி ஷம்சுல்லாஹ் அவர்களும் யு.ஏ.யி ஓருங்கினைப்பாளர் ஹாமீன் இப்ராஹீம் அவர்களும் இக்கூட்டத்தில் சிறப்புறையாற்றினார்கள்.