வயது : 26
படிப்பு : ITI
தாய்மொழி : உருது.
உயரம் : 5 அடி 4 அங்குலம்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்த, 1 வயதில் பெண் குழந்தையுடைய இவருக்கு தகுந்த மணமகள் தேவை. கணவனை இழந்த பெண்ணாக இருந்தால் குழந்தை இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும்.
தொடர்புக்கு : 96294 19282, 99445 75226