மணமகள் தேவை – துபாய்

வயது – 27,

உயரம் – 5.5 அடி,

படிப்பு – சிவில் இன்ஜினியர்,

வேலை – சிவில் இன்ஜினியர்,

தாய்மொழி – தமிழ்,

துபாயில் பணிபுரியும் தவ்ஹீத் கொள்கையை பின்பற்றக்கூடிய இவருக்கு, தவ்ஹீத் கொள்கையை பின்பற்றக்கூடிய மணமகள் தேவை. மணமகள் குறைந்தது ஒரு இளங்கலை பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு முன்னுரிமை.

தொடர்புக்கு – 9486552521, 9486692521