மணமகள் தேவை – சென்னை

வயது : 25

படிப்பு : SSLC

தாய்மொழி : தமிழ்

உயரம் : 5 அடி 5 அங்குலம்

சென்னையைச் சேர்ந்த இவருக்கு தகுந்த, தவ்ஹீத் சிந்தனையுள்ள மணமகள் தேவை. சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டதினர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 98413 72870, 72993 46548