மணமகன் தேவை

வயது : 24

படிப்பு : B.Tech (IT), M.B.A.

தாய்மொழி : உருது

உயரம் : 5 அடி 2 அங்குலம்

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, மார்க்கப்பற்றுள்ள, உருதை தாய்மொழியாகக் கொண்ட M.E. / M.Tech / M.B.A. அல்லது ஏதாவது முதுகலைப் பட்டம் பெற்ற மணமகன் தேவை. சென்னை மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்களில் பணிபுரிபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 98849 60022