மணமகன் தேவை

வயது : 23

படிப்பு : M.Com

தாய்மொழி : தமிழ்

உயரம் : 167 செ.மீ.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, படித்த, நல்ல வேலையிலுள்ள மார்க்கப்பற்றுள்ள மணமகன் தேவை. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியினருக்கு முன்னுரிமை.

தொடர்புக்கு : 98657 99827, 97893 04836