மணமகன் தேவை

வயது : 24

படிப்பு : B.Com

தாய்மொழி : தமிழ் உருது

உயரம் : 148 செ.மீ.

சென்னையைச் சேர்ந்த ஏற்கனவே மணமாகி விவாகரத்து பெற்ற குழந்தை இல்லாத இப்பெண்ணிற்கு தகுந்த தவ்ஹீத் கொள்கையிலுள்ள டிகிரி படித்த நல்ல வேலையிலுள்ள மணமகன் தேவை. முதல் மணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 99404 65077, 93810 93091