மணமகன் தேவை

வயது : 28

படிப்பு : B.E., M.B.A.

தாய்மொழி : உருது/தமிழ்

கடலூர் மாவட்டம் பண்ரூட்டியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தவ்ஹீத் மணமகன் தேவை. கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 98423 97713, 999 444 5135