மணமகன் தேவை

வயது : 32

படிப்பு : B.Sc

தாய்மொழி : தமிழ்.

உயரம் : 5 அடி 6 அங்குலம்

தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்த ஏற்கனவே மணமாகி கணவனை இழந்த இப்பெண்ணிற்கு தகுந்த மணமகன் தேவை. 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தொடர்புக்கு : 89402 80009