வயது : 23
படிப்பு : B.C.A.
தாய்மொழி : தமிழ்
உயரம் : 160 செ.மீ. (5 அடி 2 அங்குலம்)
மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, பட்டப்படிப்பு படித்து நல்ல வேலையிலுள்ள அல்லது சொந்த தொழில் செய்யும், தமிழ் பேசக்கூடிய, தவ்ஹீத் கொள்கையில் உறுதியுள்ள மணமகன் தேவை. தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை
தொடர்புக்கு : 98403 10297, 80561 01736