மணமகன் தேவை – மதுரை

வயது : 23

படிப்பு : B.E.

தாய்மொழி : தமிழ்

உயரம் : 5 1/2 அடி

மதுரையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த நல்ல பணியில் உள்ள அல்லது சுய தொழில் செய்யும் B.E. படித்த மணமகன் தேவை. மதுரை மாவட்டத்தினருக்கு முன்னுரிமை.

தொடர்புக்கு : 94432 94564