மணமகன் தேவை – மதுரை

வயது – 21,

உயரம் – 5.2 அடி,

படிப்பு – எம்.எஸ்.சி,

தாய்மொழி – உருது

மதுரையைச் சேர்ந்த இந்த பெண்ணிற்கு தவ்ஹீத் சிந்தனையுடைய 27 வயதுக்குள் என்ஜினியரிங்க் படித்த நல்ல வேலையிலுள்ள மணமகன் தேவை. குமரி மாவட்டத்திற்கு முன்னுரிமை.

தொடர்புக்கு – 7094930587.