மணமகன் தேவை – மதுரை கே.கே.புதூர்

வயது : 23

படிப்பு : M.Sc.

தாய்மொழி : தமிழ்

உயரம் : 5 அடி 8 அங்குலம்

மதுரை கே.கே.புதூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தவ்ஹீத் கொள்கையிலுள்ள, மார்க்கப்பற்றுள்ள, படித்த மணமகன் தேவை.

தொடர்புக்கு : 98406 09747, 98946 58751