வயது – 25,
உயரம் – 146 செமீ,
படிப்பு – 12ஆம் வகுப்பு
தாய்மொழி – தமிழ்,
ஆந்திரா நகரியைச் சேர்ந்த இந்த பெண்ணிற்கு தவ்ஹீத் சிந்தனையுடைய நன்கு படித்த நல்ல வேலை அல்லது சுயதொழில் செய்யக்கூடிய மணமகன் தேவை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தொடர்புக்கு – 9000823723, 9779226722