வயது : 19
படிப்பு : +2 மற்றும் ஆலிமா
தாய்மொழி : தமிழ்
உயரம் : –
திருத்தனியைச் சேர்ந்த ஆலிமா பயின்றுள்ள இப்பெண்ணிற்கு தகுந்த, ஏகத்துவக் கொள்கையில் உறுதியுள்ள மணமகன் தேவை. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தால் நன்று.
தொடர்புக்கு : 99944 48960