மணமகன் தேவை – திட்டுவிளை

வயது – 24,

உயரம் – 5.6

படிப்பு – BSC, BEd maths,

தொழில் – ஆசிரியை

தாய்மொழி – தமிழ்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநிறமான இந்த பெண்ணிற்கு தகுந்த மார்க்கப் பற்றுள்ள சுயதொழில் அல்லது படித்து நல்லவேளையில் உள்ள தவ்ஹீத் சிந்தனையுள்ள மணமகன் தேவை.

தொடர்புக்கு – 9597051105