மணமகன் தேவை – தாம்பரம்

வயது – 33,

உயரம் – 155 செ.மீ,

படிப்பு – BSC (IT),

வேலை – MNC

தாய்மொழி – தமிழ்

திருவாரூட் மாவட்டத்தைச் சேர்ந்த கடந்த 10 வருடங்களாக சென்னையில் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணியிலிருக்கும், முதல் திருமணம் ரத்து ஆகிவிட்ட நிலையில் மிகுந்த தவ்ஹீத் சிந்தனையுள்ள (Physically challanged) பெண்ணுக்கு தியாக மணமுள்ள மணமகன் தேவை. தஞ்சை திருவாரூர் மாவட்டத்தினர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு – 7401080052