மணமகன் தேவை – தாங்கள், திருவொற்றியூர்

வயது – 24,

உயரம் – 5.6 அடி,

படிப்பு – M.Phil Biochemistry,

வேலை – Teacher,

தாய்மொழி – உருது

சென்னை தாங்கள் பகுதியைச் சேர்ந்த ஆசிரியையான இந்த பெண்ணிற்கு தகுந்த மார்க்கபற்றுள்ள முதுகலை பட்டதாரி அல்லது என்ஜினியரிங் பட்டதாரி மணமகன் தேவை. உருது அல்லது தமிழ் முஸ்லிம்கள் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு – 9710664033