மணமகன் தேவை – சென்னை

வயது – 23,

உயரம் – 160 செ.மீ,

படிப்பு – B.E,

தாய்மொழி – தமிழ்,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, சென்னையில் வசிக்கும் மார்க்கப்பற்றுள்ள அழகிய, சிவந்த நிறமுடைய மணமகளுக்கு சென்னை மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் Dr., B.E அல்லது தகுந்த பணியில் உள்ள மணமகன் தேவை.

தொடர்புக்கு – 9444106908

E-Mail : [email protected]m