மணமகன் தேவை – குன்றத்தூர், சென்னை

வயது – 19,

உயரம் – 150 அடி,

படிப்பு – 12ஆம் வகுப்பு, ஒரு வருட ஆலிமா

தாய்மொழி – தமிழ்

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்த பெண்ணிற்கு 25 வயதிற்குட்பட்ட, சுயதொழில் செய்யக்கூடிய அல்லது நல்ல வேலையில் இருக்க கூடிய தவ்ஹீத் சிந்தனையுடைய மணமகன் தேவை. வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்.

தொடர்புக்கு – 9841302210, 9840914100