மணமகன் தேவை – ஆர்.எஸ்.மங்கலம்

வயது – 22,

உயரம் – 165 செ.மீ.,

படிப்பு – எம்.சி.ஏ.,

வேலை – தனியார் கல்லூரி ஆசிரியை,

தாய்மொழி – தமிழ்

ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த இந்த பெண்ணிற்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியுடைய உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படித்து வேலை அல்லது சுயதொழில் செய்யும் மணமகன் தேவை. இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு முன்னுரிமை.

தொடர்புக்கு – 9585885751, 9943836131