மடுகரை கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் மடுகரை கிளையில் 27-6-2011 அன்று ஏழை சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக முதல் தவனையாக ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.