மஞ்சக்கொல்லை – மாற்று திறனாளி  சகோதரருக்கு தாவா

நாகை (தெ) மாவட்டம், மஞ்சக்கொல்லை கிளை சார்பாக இன்று(04/09/2015) மாற்று மதத்தை சார்ந்த, மாற்று திறனாளி  சகோதரர் ஒருவருக்கு ஊன்றுகோல் (Walking stick) வழங்கப்பட்டது.அத்துடன் இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி எழுதிய “முஸ்லிம் தீவிரவாதிகள் ” மற்றும் P.J எழுதிய.  “குற்றச்சாட்டுகளும் பதில்களும் ” ஆகிய இரண்டு புத்தகம் வழங்கப்பட்டது.