மஜீத் நகர் கிளை தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வடபழனி மஜீத் நகர் கிளை சார்பாக 13 .11 11 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைபெற்றது. இதில் துஆ மனன பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் அசருக்கு பின் மஜீத் நகர் பகுதியில் மெக போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சஹோதரர் மன்சூர் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற சொற்பொழிவில் மன்சூர் அவர்கள் இஸ்லாத்தில் இளைங்கர்களின் பங்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.