மஜீத் நகர் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வடபழனி மஜீத் நகர் கிளையின் சார்பாக கடந்த 18-7-2011 அன்று தசரதபுரத்தில் மணி என்ற சகோதரர்க்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை சம்பந்தமாக விளக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.