மஜீத் நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம் – மஜீத் நகர் கிளையின் சார்பாக கடந்த 14-08-11 ஞாயிற்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் E. முஹம்மத் அவர்கள் “மறுமை வெற்றிக்கு எது வழி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள், இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!