மஜித் நகர் தஃவா நிகழ்ச்சிகள் – 27-11-2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மஜித் நகர் கிளையில் கடந்த 27-11-11 ஞாயிற்று கிழமை காலையில் தர்பியா நடை பெற்றது.இதில் சிறிய சூராக்கள், மற்றும் துஆ க்கள் மனன பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் அன்றயதினம் சர்ச்சின் அருகில் “கர்த்தரின் அறிவுரை” நோட்டீஸ் விநியோகிக்க பட்டது.

மேலும் அன்றயதினம் சாலிகிராமத்தில் மெகா போன் பிரசாரம் “வரதட்சணை கொடுமை” தலைப்பில் நடைபெற்றது.

மேலும் அன்றயதினம் நடைபெற்ற சொற்பொழவில் “இறையச்சம்” என்ற தலைப்பில் சகோ: அலாவுதீன் உரையாற்றினார்கள்! அல்ஹம்துலில்லாஹ்