மஜித் நகர் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மஜித் நகர் கிளையில் கடந்த 5-8-2011 அன்று முதல் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதரர் ரஷ்மின் அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பில் ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.