மஜித் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சிவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மஜித் நகர் கிளையில் கடந்த 30-8-2011 அன்று சிவா என்ற சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.