மஜித் நகரில் ரூபாய் 8700 மருத்துவ உதவி

தென் சென்னை மாவட்டம் மஜித் நகரில் கடந்த 25-8-2011 சிறுவன் பள்ளிக் கூடத்தில் இருந்து வீட திரும்பும் போது  விபத்துக்குள்ளாகி எழும்பு முரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் தென் சென்னை மாவட்ட மஜித் நகர் கிளை நிர்வாகிகள் சிறுவனை சிறுவனை நேரில் சந்தித்து மருத்துவமனை செலவிற்கு ரூபாய் 8700 மருத்துவ உதவி வழங்கினார்கள். கிளை சகோதரர்கள் அந்த சிறுவனுக்கு தஃவா செய்ததை தொடர்ந்து சிறுவன் தனது கழுத்தில் இருந்து தாயத்தை கழற்றி எரிந்தது குறிப்பிடதக்கது.