மங்களம் கி்ளையில் இஸ்லாத்தை ஏற்ற நாகராஜ்

20122009137தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையில் நாகராஜ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

பின்னர் இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்பதற்காக மங்களம் கிளை சார்பாக சேலம் தஃவா அனுப்பி வைக்கப்பட்டார்.