மங்களக்குடி கிளையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள்

Scan0003 (3)Copy (2) of Scan0003 (3)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி கிளையில் மாதந்தோரும் வாழ்வாதார திட்டமாக ஏழை குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜனவரி மாதத்தில் இதுவரை மங்களக்குடி 12 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.