மங்களக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

1 (13)Copy of 1 (13)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி கிளையில் கடந்த 14.02.2010 அன்று வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதில் 5 லிட்டர் – கிரைண்டர் இரண்டும் நபர்களுக்கும் தையல் மிசின் இரண்டும் நபர்களுக்கும் .

(10,700) ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு ஒரு நபருக்கும் வழங்கப்பட்டது.

இந்த பொருட்கள் அனைத்தும் ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.