மங்கலம் R.P. நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் பகுதியில் கடந்த 08-01-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிதாக ஒரு கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!