மங்கலம் கோல்டன் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் நகர் கிளையில் கடந்த 13-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பராஅத் இரவும் பித்அத்தும் என்ற தலைப்பில் தஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்.