மங்கலம் கிளை – பெண்களுக்கான தர்பியா

திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக 04 -10-2015 பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது  இதில்  கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரை சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…