மங்கலம் கிளை தஃவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  கடந்த11-11-2014  அன்று பள்ளி மாணவர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. பின் அவருக்கு தொழுகை முறை பயிற்சியளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…….